உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இலக்கிய மன்ற தொடக்க விழா

இலக்கிய மன்ற தொடக்க விழா

தேவகோட்டை: இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்கவிழா பள்ளி முதல்வர் ஸ்டெல்லா மேரி தலைமையில் நடந்தது. மாணவி புவியா வரவேற்றார்.சேவுகன் அண்ணாமலை கல்லுாரி பேராசிரியர் இளங்கோ தமிழின் சிறப்பு பற்றி பேசினார். தாளாளர் ஜெஸ்ஸி, ஆசிரியர்கள் கவிதா, ஜான்சி நிர்மலா, மீனாட்சி, அந்தோணியம்மாள், இனிகோ, ஜெயலட்சுமி, டெய்சி, அருணாதேவி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழாசிரியர் ஜேசுக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை