மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
சிவகங்கை, : காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள இடத்திற்கு நேரடி சேர்க்கை இன்று முதல் ஜூலை 15 வரை நடைபெறும்.இப்பயிற்சி நிலையத்தில் சி.என்.சி., மெஷினிங் டெக்னீசியன், வடிவமைப்பாளர், மெய் நிகர் சரிபார்ப்பாளர், மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர், பொருத்துநகர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்பியாள், பற்றவைப்பவர், கணிணி இயக்குபவர் போன்ற தொழில் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி மாணவர் சேர்க்கை இன்று துவங்குகிறது. மாவட்டத்தில் உள்ள 8 ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரில் வந்து சேரலாம். இலவச பஸ் பாஸ், சைக்கிள், சீருடைகள் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளருக்கு மாதம் ரூ.750, பெண் பயிற்சியாளருக்கு ரூ.1,750 உதவி தொகை வழங்கப்படும். மேலும் சேர்க்கை தொடர்பாக 94990 55784 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago