உள்ளூர் செய்திகள்

கார்கில் தினம்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., ஸ்வச் பாரத் மற்றும் ஸ்வஸ்த் பாரத் சார்பில் கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூறும் வகையில் கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் கார்கில் போரில் பங்கேற்ற வீரர்களின், வீரம் மற்றும் தியாகங்கள் நினைவு கூறப்பட்டது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி தலைமையேற்று பேசினார். தமிழ்நாடு என்.சி.சி., 9வது பட்டாலியன் கர்னல் மிஸ்ரா பேசினார். அழகப்பா பல்கலை., ஆட்சி குழு உறுப்பினர் ராஜாராம் வாழ்த்தினார். அழகப்பா பல்கலை என்சிசி அதிகாரிவைரவ சுந்தரம் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ