மேலும் செய்திகள்
பள்ளிக்கு கல்விச் சீர்
06-Aug-2024
சிவகங்கை : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். முதல் பரிசு பெற்ற 5ஆம் வகுப்பு மாணவி மகாஸ்ரீ, 7ஆம் வகுப்பு மாணவன் ஹரிராஜ்க்கு வட்டாரக்கல்வி அலுவலர் பாலாமணி பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
06-Aug-2024