உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சட்ட விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு

இளையான்குடி: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை இளையான்குடி வட்ட சட்ட பணிகள்குழு தலைவர், நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.வக்கீல்கள் கல்யாணி, அண்ணாதுரை, குமார்,சேவியர், ரவி, அண்ணாதுரை, காளியம்மாள், சத்தியேந்திரன், முத்துச்சாமி, அரசு வக்கீல் பார்த்தசாரதி, நிர்வாக உதவியாளர் ஆர்த்தி மற்றும் சட்டக் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை