மேலும் செய்திகள்
குடற்புழு நீக்க முகாம்
15-Feb-2025
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி கலைநிலா மாணவர்களிடம் சட்டம் குறித்து பேசினார். சட்ட பணிகள் குழு தன்னார்வலர் வித்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
15-Feb-2025