உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வருமுன் காப்போம் முகாம்

வருமுன் காப்போம் முகாம்

தேவகோட்டை, : சித்தானுாரில் அரசின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சரவண மெய்யப்பன் தலைமையில் நடந்தது. காரைக்குடி எம்.எல்.ஏ.மாங்குடி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரீஷ் வரவேற்றார். எம்.பி. கார்த்தி முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். ஊராட்சி தலைவர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ