உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீசாரை மிரட்டியவர் கைது

போலீசாரை மிரட்டியவர் கைது

சிவகங்கை : சிவகங்கை நகர் போலீசார் முத்தையா, செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் அண்ணாமலை நகரில் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்கு சென்றனர். அவரிடம் குண்டர் தடுப்பு காவல் வழக்கு தொடர்பான சம்மன் வழங்க சென்றனர். அப்போது, அவர்களை வழிமறித்து அக்பர்அலி மகன் இம்ரான்கான் 24, மது போதையில் பணி செய்யவிடாமல், போலீசாரை மிரட்டியுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ