உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் ..

தேவகோட்டை: தேவகோட்டையில் 23 வது வார்டில் மருத்துவ முகாமை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் கணபதி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தனலட்சுமி, கோமதி, முன்னாள் கவுன்சிலர் ஜாகிர் உசேன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி