உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்புவனம் : திருப்புவனத்தில் த.மா.கா., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வடக்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் தலைமையில் நடந்தது. புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை விநியோகித்த மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி த.மா.கா.,கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். வட்டார தலைவர்கள் மாங்குடி மணி, மணல்மேடு ராஜா, மடப்புரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா, இளையராஜா, முருகேசன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நகர தலைவர் பாரத்ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை