உள்ளூர் செய்திகள்

வட மஞ்சுவிரட்டு 

சிவகங்கை : சிவகங்கை அருகே மீனாட்சிபுரத்தில் நடந்த வடமஞ்சு விரட்டில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.இந்த மஞ்சுவிரட்டிற்கு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் இருந்து 17 காளைகள் வரை வரவழைக்கப்பட்டன. 153 மாடுபிடி வீரர்கள் 9 பேர் கொண்ட வீரர்கள் குழுவாக பிரிந்து, காளைகளை பிடிக்க களம் இறங்கினர். இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ