மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
18 hour(s) ago
பயிற்சி முகாம்
18 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
18 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
18 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
18 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.,6) அன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமை வகிக்கிறார். மின்பயனீட்டாளர்கள் இக்குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, மின்வாரியம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago