உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ராகிங் விழிப்புணர்வு கூட்டம்

ராகிங் விழிப்புணர்வு கூட்டம்

சிவகங்கை, : சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 'ராகிங்' விழிப்புணர்வு முகாம் நடந்தது.சட்டப்பணிகள் ஆணை குழு செயலர் சுப்பையா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் டீன் சத்தியபாமா முன்னிலை வகித்தார். கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன், வழக்கறிஞர்கள் குமார், ராம்பிரபாகர், துணை முதல்வர் விசாலாட்சி, பேராசிரியர் ராஜசுந்தரி, கண்காணிப்பாளர் கண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ