மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
9 hour(s) ago
சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் நேற்று இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்த கோடை மழை இடைவெளி விட்ட நிலையில் சில நாட்களாக மீண்டும்வெப்பம் வாட்டத் துவங்கியது. நேற்று சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டாரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. பொதுமக்கள் வீடுகளில்முடங்கினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மழை காரணமாக கடைவீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago