மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
காரைக்குடி: காரைக்குடி ஹவுசிங் போர்டு, பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள பாஸ்ட் புட் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி, தலைமையில் சாக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். உணவுப் பொருட்களில் கேடு விளைவிக்க கூடிய செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா, சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். உணவு மாதிரிகளை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago