மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 hour(s) ago
பயிற்சி முகாம்
10 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
10 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
10 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
மானாமதுரை : இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச் திருவிழா ஜூன் 28 ல் கொடியேற்றம், ஜூலை 5 ல் மின்அலங்கார தேர்பவனி, ஜூலை 6 ல் நற்கருணை பெருவிழாவுடன் நடைபெறும். பழமையான இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச் திருவிழா ஜூன் 28 அன்று மாலை 6:00 மணிக்கு முன்னாள் பிஷப் சூசைமாணிக்கம் தலைமையில், கொடியேற்றம் சிறப்பு திருப்பலி நடைபெறும். ஜூலை 5ம் தேதி காலை 7:00 மணிக்கு முதன்மை குரு அருள்ஜோசப் தலைமையில் திருப்பலி, காலை 11:00 மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்துஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலியும், மாலை 6:00 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அமிர்தசாமி தலைமையில் திருவிழா நிறைவு சிறப்பு திருப்பலி, அதை தொடர்ந்து மின் அலங்கார தேர்பவனியும் நடைபெறும். ஜூலை 6 ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஜேம்ஸ்பால்ராஜ் தலைமையில் நற்கருணை பெருவிழா நடக்கும்.விழா ஏற்பாட்டை திருத்தல அருட்பணியாளர் இமானுவேல்தாசன், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago