உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி அறிவியல் கழகம் சார்பில் இந்திய மருத்துவ முறைகளை அறிவியல் ரீதியாக சரிபார்த்தல் மற்றும் சந்தைப்படுத்தல் எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார்.அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சென்னை ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவன மருந்தியல் துறை இணைப்பேராசிரியர் லட்சுமி சுந்தரம் சிறப்புரையாற்றினார். இணை ஒருங்கிணைப்பாளர் காஜாமுஹைதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி