உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விழா

திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். செயலாளர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் அன்புச்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார். அதிக புள்ளிகளை பெற்ற நீல அணி கோப்பையை கைப்பற்றியது. மாணவர் கணேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை