மேலும் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
26-Feb-2025
கல்லுாரியில் கருத்தரங்கு
17-Feb-2025
இளையான்குடி: இளையான்குடி டாக்டர்சாகிர் உசேன் கல்லுாரியில் விளையாட்டு விழா ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையில் நடைபெற்றது.முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் ஆண்டறிக்கையை வாசித்தார் சிவகங்கை மாவட்ட, கிரிக்கெட் கழக செயலாளர் சதிஷ்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கினார்.
26-Feb-2025
17-Feb-2025