உள்ளூர் செய்திகள்

தற்கொலை

தேவகோட்டை: தேவகோட்டை அருகே சிலாமேகநாடு விவசாயி சங்கர் 41. இவருக்கு சில நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. இந்தமன வருத்தத்தில், பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். //


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ