உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சிவகங்கை, ஜூலை 30- சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாகவும் துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அபிேஷக் குப்தா சிவகங்கைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.நேற்று எஸ்.பி., அபிேஷக் குப்தா சிவகங்கை எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை