உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

சிவகங்கை,ஆக .6- தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இசைப் பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவி நந்தனா வரவேற்றார். இசை ஆசிரியர்கள் செந்தில்குமார், சாந்தி மாணவர்களிடம் இசையின் அவசியம் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !