உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

சிவகங்கை : தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பஞ்சாப்நேஷனல் வங்கி உழவர்பயிற்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு பினாயில், சோப்பு பவுடர், சோப் ஆயில் தயாரித்தல் பயிற்சி நடந்தது. ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மைய இயக்குனர் சண்முகம், பயிற்சியாளர் ஆரோக்கிய சகாய அருள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பயிற்சியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை