மேலும் செய்திகள்
வழிப்பறி திருடன் சிக்கினான்
03-Feb-2025
சிவகங்கை: காரைக்குடி அருகே கோவிலுார் ரோட்டில் பிப்.27 அன்று கண்டதேவி கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்பவரிடம் அடையாளம் தெரியாத இரண்டு பேர் ஒரு பவுன் தங்க நகையை மிரட்டி பறித்துச் சென்றனர். குன்றக்குடி போலீசார் விசாரித்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கோவிலுாரைச் சேர்ந்த சுரேஷ் 30. நாச்சியாபுரத்தைச் சேர்ந்த அழகேஷ் 27 ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து நகை மீட்கப்பட்டனர்.
03-Feb-2025