உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி வடக்கு வளவு செட்டிய தெருவை சேர்ந்தவர் ராம்குமார். கார் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி 28,. வீட்டில் இருந்த இரும்பு டேபிள் பேன் சுவிட்சை இயக்கியபோது ராஜேஸ்வரி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை