உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

சிவகங்கை: சிவகங்கை அருகே சித்தலுார் முத்து மகன் ராஜ்குமார் 27. கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 4:30 மணிக்கு சிவகங்கையில் இருந்து சித்தலுார் சென்றார். மதுரை ரோட்டில் வீரவலசை அருகே சென்றபோது மதுரையில் இருந்து தேவகோட்டை சென்ற கார் மோதியது. இதில் ராஜ்குமார் இறந்தார். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ