உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குத்துச்சண்டை சிவகங்கைக்கு 3ம் பரிசு

குத்துச்சண்டை சிவகங்கைக்கு 3ம் பரிசு

சிவகங்கை: மயிலாடுதுறையில் நடந்த மாநில குத்துச்சண்டையில் சிவகங்கை இடையமேலுார் அரசு பள்ளி மாணவி தனுஸ்ரீ 14 வயதுக்கு உட்பட்ட பிரிவுக்கான போட்டியில் பங்கேற்று, 3ம் பரிசான வெண்கல பதக்கம் பெற்றார். மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை