மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதுாரைச் சேர்ந்தவர் மூக்கையா. இவர் காரில் குடும்பத்தினருடன், சிராவயல் மஞ்சுவிரட்டை பார்த்துவிட்டுஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மானகிரி அருகே வந்த போது கார் இன்ஜினில் இருந்து அதிகமான புகை வந்தது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு அனைவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. காரைக்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago