உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போராடிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

போராடிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

தேவகோட்டை: போலீசார் தாக்கி கோயில் காவலாளி அஜீத் குமார் இறப்பை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தேவகோட்டையில் அதி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், நகர செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் அய்யப்பன், நிர்வாகிகள் கார்த்திகேயன், வீரபாண்டியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ