உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

இளையான்குடி : இளையான்குடி அருகே பொன்னியேந்தல் உடையான் மகன் குமார். இவரது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை வைத்துவிற்பனை செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை