உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா

தேவகோட்டை: தேவகோட்டை அருகே முள்ளிக்குண்டு சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் நடந்தது. தாளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பெர்டின் சேவியர் வரவேற்றார். முதல்வர் வீரதேவி அறிக்கை படித்தார். பாதிரியார் ஆசீர்வாதம் ஆசியுரை வழங்கினார். சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன் பரிசு வழங்கினார். ஆசிரியை ஹரிவர்ஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !