உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா

தேவகோட்டை:கண்ணங்குடி அருகே மங்களம் அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாண்டி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கவிதா வரவேற்றார். தலைமையாசிரியர் எஸ்.கவிதா அறிக்கை வாசித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் அண்ணாத்துரை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலாண்மை குழு தலைவி இலக்கியா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி ராதா பங்கேற்றனர். ஆசிரியை ராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ