உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வருடாபிஷேக விழா

 வருடாபிஷேக விழா

மானாமதுரை: மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் 4ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமம் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை