உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விளையாட்டு வீரர், பயிற்றுநர்  தேசிய விருதுக்கு விண்ணப்பம் 

விளையாட்டு வீரர், பயிற்றுநர்  தேசிய விருதுக்கு விண்ணப்பம் 

சிவகங்கை: சிறந்த விளையாட்டு வீரர்,பயிற்றுநருக்கு தேசிய சாகச விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.மத்திய அரசு சார்பில் 2024 ம் ஆண்டிற்கான தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்களை வரவேற்கின்றனர். மத்திய அரசின் இணையதளமான https://awards.gov.inல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் ஜூன் 30க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04575 -- 299 293ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி