உள்ளூர் செய்திகள்

நியமனம்

சிவகங்கை: சிவகங்கை மேற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளராக கண்டாங்கிபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மந்தக்காளை நியமிக்கப்பட்டார். அவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் மற்றும் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை