உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 38 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தனர்.ஜெய்ஸ்ரீ வசந்தனா 583, ஜனனி 575 , ராமதர்ஷினி 570 மதிப்பெண் பெற்றனர். 13 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றனர். மாணவர்களைப் பள்ளித் தலைவர் விக்டர், தாளாளர் ரூபன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை