உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை: தானாவயல் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் வட்ட, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்று மூன்று பேர் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர். கரூரில் நடைபெற்ற மாநில போட்டியில் 1, 2 ஆம் வகுப்பு பிரிவில் மாறுவேடப் போட்டியில் தரணிதரன் முதல்பரிசும், தனி நடிப்பு போட்டியில் மாணவி வர்னிஷா இரண்டாம் பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் மெர்சி, ஆசிரியர் ஜான் பீட்டர், மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை