உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலைத் திருவிழா போட்டி

கலைத் திருவிழா போட்டி

இளையான்குடி: இளையான்குடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி இளையான்குடி மேல்நிலைப்பள்ளி, ஹாஜி கே.கே இப்ராஹிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் பிரான்சிஸ் ஜஸ்டின், இந்திராணி, பால் டேவிட் ரொசாரியோ துவக்கி வைத்தனர்.இளையான்குடி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது இலியாஸ், ஹாஜி கே.கே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் பிச்சை முகமது ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை வட் டார மேற்பார்வையாளர் பிரான்சிஸ், ஒருங்கிணைப்பாளர் பஞ்சநாதன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !