உள்ளூர் செய்திகள்

கலை திருவிழா

சிவகங்கை; காளையார்கோவிலில் வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டி நடந்தது. வட்டார கல்விஅலுவலர் பால்ராஜ் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் கஸ்துாரிபாய் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் ஷீலா, நிர்மலா, வாசுகி, வான்மதி, சவுந்தரநாயகி பங்கேற்றனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை