உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அருளானந்தர் திருவிழா தேர்பவனி

அருளானந்தர் திருவிழா தேர்பவனி

சிவகங்கை: காளையார்கோவில் அருளானந்தர் தேர் பவனி திருவிழா நடந்தது. திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் மாலை நவநாள் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடந்தது.விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் அருளானந்தரின் திருவிழா கூட்டுத்திருப்பலி கூத்தலுார் பாதிரியார் திரவியம் தலைமையில் நடந்தது. காளையார்கோவில் பாதிரியார் சேசு, உதவி பாதிரியார் பாஸ்டின் பாரதி முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து தேர்பவனியானது காளையார்கோவில் நகரை சுற்றி வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ