மேலும் செய்திகள்
சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம்
08-Aug-2025
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் சார்பில் நடத்தப்பட்ட பூணுால் அணியும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
08-Aug-2025