உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே இரணியூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் செயற்கை முறை கருவுற்றல், மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. தாது உப்பு கலவை வழங்கினர். கன்றுகளுக்கு ஊர்வலம் நடத்தி சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கினார். விவசாயிகளுக்கு சிறப்பு மேலாண்மை விருது வழங்கினர். மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கால்நடை உதவி மருத்துவர்கள் சுகன்யா, அமுதன், செல்வராஜ், ஆய்வாளர் தாண்டீஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ