உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

மானாமதுரை : வெள்ளிக்குறிச்சியில் நெற்பயிர்கள்,பருத்தி செடிகளில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் சின்ஜென்டா பூச்சிக்கொல்லி மருந்து நிறுவன விற்பனை பிரிவு அதிகாரி விஜய கிருஷ்ணா ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில் களப்பணியாளர்கள் அருண்குமார், சவுந்தரபாண்டியன்,வேல்முருகன் மற்றும் வெள்ளிக்குறிச்சி சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !