விழிப்புணர்வு நிகழ்ச்சி
இளையான்குடி; இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். பேராசிரியர் சுல்தான் சையது இப்ராகிம் பாதிப்புகள் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் நன்றி கூறினார்