உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

மானாமதுரை: மானாமதுரை எம்.ஏ.கே கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி துறை சார்பில் நிதிக்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது. நிதி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி நிதி விழிப்புணர்வு குறித்து பேசினார். மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் நித்யா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி