உள்ளூர் செய்திகள்

 விழிப்புணர்வு

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் வாணியங்காடு அரசு நடு நிலைப் பள்ளி மாணவர்கள், செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவிகள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை