உள்ளூர் செய்திகள்

 விழிப்புணர்வு

மானாமதுரை: மானாமதுரை எம்.ஏ. கே. கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது. வர்ஷினி வரவேற்றார். முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ராமராஜ், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுமதி தொழுநோய் அறிகுறிகளையும் அதற்குரிய மருத்துவ சிகிச்சை வழிமுறைகளையும் கூறினர்.செயலாளர் திவ்ய தர்ஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி