உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆற்றில் குளித்தவர் பலி

ஆற்றில் குளித்தவர் பலி

மானாமதுரை: சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஷாஜகான் மகன் பைசல் 21, இவர் திருப்பாச்சேத்தியில் உள்ள நண்பரின் வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு வந்தவர் நண்பர்களோடு அன்னியேந்தல் அருகே வைகை ஆறு தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் அன்னியேந்தல் கால்வாயில் பைசல் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி