உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குளிர்பானம் வழங்கல்

குளிர்பானம் வழங்கல்

திருப்புவனம்: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுப்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு திருப்புவனம் தனியார் பள்ளி சார்பில் நேற்று குளிர்பானம் வழங்கப்பட்டது. போக்குவரத்து போலீசார், டிரைவர், கண்டக்டர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு தனியார் பள்ளி குழந்தைகள் மூலம் வழங்கப்பட்டதுடன் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்தும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை