மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான தடகளம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
02-Oct-2024
பூவந்தி : பூவந்தி மணிமாறன் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். சிவகங்கையில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.இதில் 14 வயதிற்குட்படோருக்கான போட்டிகளில் பூவந்தி மணிமாறன் மெட்ரிக்., பள்ளி 9ம் வகுப்பு மாணவர் யோகேஷ் குண்டு எறிதலில் 3ம் இடமும், மாணவி தர்ஷினி 100 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடம் பிடித்தார். இவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
02-Oct-2024